மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு தகுதியில்லை

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிட முடியுமா அல்லது இல் லையா என்பது குறித்து சட்ட ரீதியாக சர்ச்சை மூண்டுள்ள நிலை யில், Read More …

எபோலா அச்சம் வேண்டாம்!

எபோலா குறித்து அமெரிக்கர் எவரும் அச்சமையடையத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டுள்ள Read More …

அமைச்சர் றிசாத் பதியுதீனின் முயற்சியில் தையல் பயிற்சி நிலையங்கள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கிலும், அதற்கு வெளியிலும் வாழும் தொழிலற்ற யுவதிகள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுததுச் செல்லும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்துவரும் மக்கள் நலன் திட்டத்தின் Read More …

யுத்தக்குற்ற விசாரணைக்கு ஆதாரங்களை வழங்கப் போகும் கெலும் மக்ரே

இலங்கையில் இறுதிக் கட்டத்தில்  இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சனல் 4 இன் ஊடகவியலாளர் கெலும் Read More …

கொழும்பில் பதற்றம்

கொழும்பு – மாளிகாவத்தையில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. சுமார் 500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைச்சுக்கு முன்பாகக் கூடி Read More …

இஸ்ரேலுக்கு பாலஸ்தீன் கெடு ; ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு

அனைத்து பலஸ்தீன நிலங்களில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறுவதற்கு 2016 ஒக்டோபர் மாதத்தை இறுதி கெடுவாக விதிக்கும் தீர்மானத்தின் மீது இந்த ஆண்டு இறுதிக்குள் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் Read More …

தோல்வியடையும் ஜனாதிபதி வேட்பாளாருக்கு ரவூப் ஹக்கீம் உதவுவார் என நம்பவில்லை – விமல் வீரவன்ச

அஸ்ரப் ஏ. சமத்  ஜரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு தடைகளை ரத்து செய்தமை தொடர்பாக அண்மையில் ஜரோப்பிய நாட்டுக்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விஜயத்தின் Read More …

பாஹிருக்கு ஜனாதிபதி விருது..!

2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருதை சூழலியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான எம்.எம். பாஹிர் பெற்றுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி பத்தரமுல்லை, கிரேண்ட்போல் றூம் Read More …

கபீர் ஹசீமின் பதிலடி..!

புலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பினை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பு பற்றிய புரிதல் Read More …

”ஜனாதிபதியின் தம்பி என்பதால், நான் எல்லாவற்றையும் செய்யலாம் என கூறுவது தவறாகும்” கோட்டா

அபிவிருத்திப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தமைக்கு ஜனாதிபதியின் சகோதரர் என்பது காரணமாகவில்லை எனவும் அந்த பணிகளை தனது பணியாக நினைத்து செயற்படுத்தியமையே இதற்குக் காரணம் எனவும் பாதுகாப்பு Read More …

நூல் வெளியீட்டில் கண் கலங்கியது! சரித்திரத்தில் இடம்பிடித்த ரிஷாத் ….

ஏ.எச்.எம். பூமுதீன் மன்னாரில் இடம்பெற்ற்  ஏ.ஆர்.ஏ ரஹீம்  என்னும் மாணவர் ஒருவரின்  கவிதை  நூல் வெளியீட்டின்போது — மாணவனுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து பார்வையாளர்களை கண் கலங்க Read More …