நர்ஸாக மாறிய பூனை: நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கும் அதிசயம்

நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் அவற்றின் நோய் குணமாக உதவி செய்யும் அதிசய கருப்பு பூனை ஒன்று போலந்தில் உள்ளது. ராடேமேனேசா என்கிற அந்த கருப்பு பூனை போலந்தில் Read More …

மூக்கில்லாமல் பிறந்த குழந்தையின் படத்தை தவறுதலாக நீக்கிவிட்டதாக ஒப்புக்கொண்டது பேஸ்புக்

அலபாமாவை சேர்ந்த டிமோத்தி எலி தாம்சன் என்ற மூக்கில்லாத குழந்தையின் புகைப்படத்தை தவறுதலாக நீக்கியதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது. தங்களது சமூக தரத்தையோ, விளம்பர கொள்கைகளையோ மீறியதாக Read More …

குவைத்தில் இன்னல்களை எதிர்நோக்கிய 80 இலங்கை பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்

குவைத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய 80 இலங்கை பணிப்பெண்கள் இன்று 18-04-2015 நாடு திரும்பியுள்ளனர். தற்காலிக கடவுச்சீட்டுகள் மூலம் அவர்களை நாட்டிற்கு அழைத்துவந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் Read More …

பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையை, 30 ஆம் திகதி வரை இலவசமாகப் பார்வையிடலாம்..!

பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இலவசமாகப் பார்வையிட மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் முதலாவது திறந்தவெளி Read More …

இரண்டு கண்களின் பார்வையையும் இழந்த நிலையிலும் திருமறை அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்த சாதனையாளர்

படத்தில் இருப்பவர் தனது .இரு கண்களின் பார்வையையும் முழுமையாக .இழந்தவர் ஆயினும் அதை காரணமாக வைத்து சோம்பேறியாகி முடங்கி விடாமல் தனது அயராத தொடர் முயர்ச்சியினால் திருமறை Read More …

நெஞ்சம் நெகிழ வைக்கும் ஒரு சம்பவம்….!!

சாலையில் ஒரு பூனை விபத்தில் அடிப்பட்டு விடுகிறது. உடனே அந்த பூனையை சக பூனை ஒன்று ஓரமாக கொண்டு சென்று அந்த பூனைக்கு உயிர் கொடுக்க எவ்வளவோ Read More …

உலகிலேயே மிக குறைந்த வயதில் திருமறை குர்ஆனை மனனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவன் ஹம்ஸா!

நீங்கள் படததில் பார்க்கும் குழந்தையின் பெயர் ஹம்ஸா. லிபியாவின் தலைநகர் திருபோலியாவை சார்ந்தவன். இன்னும் நான்கு வயதை அவன் கடந்து செல்லவில்லை. நான்குவயதிலேயே திருமறை குர்ஆன் முழுவதையும் Read More …

பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமனம்

பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், ரஜரட்டை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், மொரட்டுவை, சப்ரகமுவ,ஊவா,வெல்லஸ்ஸ, Read More …

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.9 வீதமாக வீழ்ச்சியடையலாம்: உலக வங்கி

தெற்காசியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.9 வீதமாக வீழ்ச்சியடையலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. பொதுத்துறையினருக்கான சம்பள அதிகரிப்பு Read More …

மஹிந்தவின் உதவியில் பதவியைப் பிடித்த பான் கீ மூன் – கொரிய நாளிதழ் அதிர்ச்சித் தகவல்

பான் கீ மூனை ஐ.நா பொதுச்செயலராக்குவதற்கு தாம் கணிசமான பங்காற்றியதாக, தமது நண்பர்களிடம் கியாங்னம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான, சங் வொன்-  ஜொங் தெரிவித்த தகவலை கொரிய Read More …

மட்­டக்­க­ளப்பில் இப்­ப­டியும் நடக்­கின்­றது!

மட்­டக்­க­ளப்பு – வந்­தா­று­மூலை பகு­தியில் அமைந்­துள்ள தங்­களின் கடை­க­ளுக்கு காப்­பு­றுதிப் பணத்­தினை பெறு­வ­தற்­காக திரு­டர்கள் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட மாதிரி கடை உரி­மை­யா­ளர்­களே தங்­களின் கடை­களை உடைத்து Read More …

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டு யுவதி அடுத்தவாரம் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற யுவதி அடுத்த வாரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் Read More …