மேல் மாகாண சபை உறுப்பினா் பைருஸ் தலைமையில்: பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் படையெடுப்பு
அஹமட் இர்ஸாட் நாட்டிலுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காகவும், தேர்தல் முறை மாற்றத்தினை அமுல்படுத்துவதற்காகவும் நேற்று திங்கட்கிழமை (27.04.2015) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்துக்கு
