ஜெர்மன்விங்ஸ் விபத்து: விமானத்தை மோதுவதற்காக துணை விமானி பயிற்சி எடுத்ததாக அதிர்ச்சி தகவல்
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில்
