கடலில் தத்தளிக்கும் முஸ்லிம்களை மீட்க, விரைந்தது துருக்கி ராணுவ கப்பல்..!
-முகநூல் முஸ்லிம் மீடியா- பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் முஸ்லிம் இனப்படுகொலை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிருக்கு அஞ்சி நடுங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள்
