வீதி அபிவிருத்தி தொடர்பில் பத்தாண்டுத் திட்டம்
வீதி அபிவிருத்தி தொடர்பான பத்தாண்டு திட்டமொன்றை தயாரிப்பதற்கு வீதி அவிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஏனைய வீதி அபிவிருத்தி திட்டங்களையும் கருத்திற்கொண்டு உத்தேச திட்டம்
