அந்த வார்த்தை திடீரென எனக்குத் தெரியாமலே வந்துவிட்டது

நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தகாத வார்த்தைகளால் எசியமை, நான் தெரியாமல் செய்த தவறாகும். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தை திடீரென வந்துவிட்டது. எவ்வாறாயினும், நான் Read More …

மலாலாவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு போராடி விபச்சார ஊடகங்கள் எங்கே? மியன்மார் கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் வரட்டும்

-மொஹமட் ஹஸ்னி- அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட மலாலா என்ற ஒரே ஒரு பெண்ணிற்காக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்று கூடி வரிந்துக்கட்டிக்கொண்டு போராடியது தற்போது பர்மாவில் புத்தர்களின் அராஜகத்தால் Read More …

வரும் ரமலானை முன்னிட்டு குவைத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு! வரும் ஜூன் 1முதல்!

குவைத் அரசுக்கு நன்றி ! குவைத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து சிறைகளிலும், இந்திய தூதரக பாதுகாப்பிலும், அது மட்டுமின்றி வெளியிலேயும், மறைமுகமாகவும் பணி புரிந்தும் வருகின்றனர் Read More …

பாகிஸ்தான் உட்பட 33 நாடுகளுக்கு புதிய உயர்ஸ்தானிகர்களை நியமிக்க நடவடிக்கை

33 நாடுகளுக்கு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை நியமிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதில் 17 பேர் இராஜதந்திர சேவையில் உள்ளவர்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனையவர்களில் Read More …

பொலிஸ் பணிக்கு ஹிஜாப் தடை அல்ல – சுவீடன் முஸ்லிம் சகோதரி

டோன்னா எல்ஜம்மால் என்கிற 26 வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் பொலிஸ் என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. Read More …

பர்மா முஸ்லிம்கள் தொடர்பில் றிஷாத் பதியுதீன் முஸ்லிம் அமைப்புக்களை சந்திக்க திட்டம்

இலங்கைக்குள் 1990 ஆம் ஆண்டு தமது தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நான் உட்பட எமது வடமாhகாண முஸ்லிம் சமூகம் அனுபவித்த அகதி வாழ்வு எவருக்கும் எங்கும் ஏற்படக் Read More …

முஸ்லிம் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் றிஷாத் பதியுதீன் செயற்படுகிறார் – ஊடகவியலாளர் சலீம்

பி.எம்.எம்.ஏ.காதர் இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும்,முஸ்லிம்கள் அழிக்கப்பட்டாலும் வாய் மூடி மௌனிகளாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருக்கின்றார்கள்.; இவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒருவராக Read More …

ஊடகவியலாளா்களுக்கு சலுகை அடிப்படையில் 1500 வீடுகள்

அஸ்ரப் ஏ சமத் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுததாபணத்திற்கு சொந்தமான கோமகமவில் உள்ள காணியில் 1500-2000 வீடுகளை நிர்மாணிதது ஊடகவியலாளா்களுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு ஊடக அமைச்சு நடவடிக்கை Read More …

எதிர்க்கட்சிகள் பலமிருந்தால் பாராளுமன்றத்தை கலைத்துக்காட்டட்டும் : ரவி கரு­ணா­நா­யக்க

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­து­வ­தற்கே எதிர்க்­கட்­சிகள் முயற்­சிக்­கின்­றன. அவ்­வா­றாயின் எதிர்க்­கட்­சிக்கு முடி­யு­மாக இருந்தால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்துக் காட்­டு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சவால் விடுத்தார். இந்த Read More …

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த 65 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த மூவாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதில் 65 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் Read More …

கல்வியில் அரசியலை செலுத்தி மாணவர்களின் கல்வியை சீரளிக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன்: அமைச்சர் அமீர் அலி

வாழைச்சேனை நிருபா் கல்வியில் அரசியலை செலுத்தி மாணவர்களின் கல்வியை சீரளிக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி Read More …