புதிய அரசாங்கத்தின் 1வது வரவு செலவுத்திட்டத்தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலை

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் – புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்;தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலையொன்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலை நிர்மானித்துக் கொடுக்கப்படுமென நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் Read More …

மு.கா வினரால் பொய் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகிறது

– எஸ்.அஷ்ரப்கான் – மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் பயணத்தில் தொடங்கிய எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் பலம் மிக்கவர்களாக மாறவேண்டு மென்றால் எமது வாக்குப் பலத்தை Read More …

மஹிந்தவுடன் சேர்த்து என்னையும் வெட்டிக் கொலை செய்­வ­தாக அச்சுறுத்தல் – ஏ.எச்.எம்.அஸ்வர்

மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்­வ­தாக எனக்கு தொலை­பேசி மூலம் மரண அச்­சு­றுத்தல் விடுப்­ப­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார். இது Read More …

பதிலை நான் மக்களிடமே விடுகின்றேன் – றிஷாத் பதியுதீன் (நேர்காணல்)

– கிருஷ்ணி இஃபாம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தினக்குரல் வாரவெளீட்டுக்கு வழங்கிய Read More …

அஸ்வர் ஹாஜியாரிடம் அன்பான வேண்டுகோள்!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகத்தை முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் கிழித்து எறிந்ததையிட்டு ஆச்சரியப்படுகின்றேன். முன்னாள் அமைச்சர் சம்பிக்க Read More …

முஸ்லிம் பாடசாலைகளுக்கு, 3 நாள் விடுமுறை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது Read More …

யானை மீது ஏறிக்கொண்டு மரத்தைக் காப்பாத்துமாறு கூறுகின்றனர் – சிராஸ்

– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் சாய்ந்தமருது Read More …

மஹிந்த புலிகளுக்கு 169 மில்.ரூபா வழங்கியது ஊர்ஜிதம்

மஹிந்த – பசில் மறுக்கவில்லை தேசத்துரோகத்துக்கு கடும் தண்டனை ;சொத்துக்களை முடக்கி பிரஜாவுரிமையை இரத்துச் செய்யவும் சட்டத்தில் இடம் அரசியலமைப்பின் 6 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இலங்கைக்குள் Read More …