மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் நியமனம்

– ஜனாதிபதி ஊடகப்பிரிவு – மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் இன்று (8) காலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் Read More …

கெசினோவுக்கு விரைவில் தடை!

கெசினோ விளையாட்டில் உள்ளுர்வாசிகள் பங்கேற்பது தடைசெய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். Read More …

எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும்

சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் விளக்கமளித்த அவர், Read More …

டுபாய் விமானத்தில், நச்சுப் பாம்பு!

துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று பிடிபட்டதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெப்பப் பிரதேச காடுகளில் வாழும் கொடிய Read More …

அகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு ‘அய்லான் தீவு’ என பெயர் சூட்டுவேன்

அகதிகளுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்க எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர் முன்வந்துள்ளார். தான் வாங்கும் தீவிற்கு பலியான 3 வயது சிறுவன் Read More …

வசிம் தாஜூதீன் பயன்படுத்திய, கைத்தொலைபேசி மீட்பு

சந்தேகத்துக்குரிய மரணத்தை தழுவிய, ரக்பீ வீரர் வசிம் தாஜூடீன், மரணமாவதற்கு முன்னர் பயன்படுத்திய கைத்தொலைபேசி நுவரெலியா, அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளார் ருவன் குணசேகர Read More …

அராபியர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – மங்கள

அராபிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் தொழில்துறைகளில் முதலீடு செய்வதற்கு கூடுதலான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் Read More …

பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்பு -அமைச்சர் மனோ கணேசன்

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்புக்கு ஒப்பானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே Read More …

ஹெம்மாதகம பகுதியை தீ வைத்து எறிப்போம்- BBS

– ஊடகப்பிரிவு – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்தினம் (06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் Read More …

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் நிகழ்வில் பொதுபலசேனா அடாவடி (video)

SLTJ சார்பில் நேற்று முன்தினம்(06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அடாவடியில் ஈடுபட்ட போது பிடிக்கப்பட்ட Read More …

யானை தாக்கி ஊடகவியலாளர் பலி

மின்னேரியா – சமகிபுர  பகுதியில் காட்டுயானை தாக்கி ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சமகிபுர பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து  அட்டகாசம் செய்தமையை Read More …

ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது நிறை­வாண்டு விழா. பிர­தம அதி­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி

ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது நிறை­வாண்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறி­கொத்­தாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த நிகழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாக Read More …