தினக்கூலிகளை வேலையிலிருந்து துரத்தும் முயற்சியில் சாம்சங்

இன்னும் மனிதர்கள் குறைந்த தொகைக்கே தினக்கூலியாக கிடைப்பதால்தான் எந்திரங்கள் பெரிய அளவில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், இந்தப் பணிகளையும் விரைவில் ரோபோக்களே கைப்பற்றப் போகின்றது. ஆனால், Read More …

பாலஸ்தீனிய பெண்ணின் பரிதாப் கொலை தொடரும் இஸ்ரேலிய தீவிரவாதம்

உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த 5 வது நாடாக திகழும் தீவிரவாத இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவ நாய்களால் கடந்த 70 ஆண்டுகளில் பாலஸ்தீனை 90சதவீதம் சுரண்டி லட்சக்கணக்கான Read More …

மஹிந்தவின் ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட வாக்குமூலம் வழங்குவதற்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்த பல காணொளிகள் காணாமல் Read More …

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லும் கொண்டயா

சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸார், தன்னை Read More …

சஜின் வாஸ் சிங்கப்பூர் செல்ல அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் செல்ல கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதியளித்துள்ளார். சஜின் வாஸ் குணவர்தன பிணையில் Read More …

விமானத்தில் வாலிபர் கடித்து கொலை: பெண் பயணி வெறிச்செயல்

அயர்லாந்து விமானம் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் இருந்து டூப்ளினுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 165 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். Read More …

யானை தாக்கி கணவன் மற்றும் கர்ப்பிணி மனைவி பலி! (2ம் இணைப்பு)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 Read More …

“சமூக வலைத் தளங்களுக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்”

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­ற ங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். Read More …

அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது

சர்­வ­தேச அழுத்­தங்கள் மற்றும் உள்­ளக அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­குடன் எமது அர­சாங்கம் இன்று மிகச்­ச­ரி­யான பாதையில் பய­ணித்து வரு­கின்­றது என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை Read More …

100 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி பாய்ந்து விபத்து: இருவர் படுகாயம்

அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு Read More …

மட்டக்களப்பில் யானை தாக்கி கணவன் மற்றும் மனைவி பலி!

யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் பலியாகிய சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை Read More …

கல்குடாவில் அதிகரித்து வரும் ஷியாக்களின் அட்டகாசம்

– வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை – இலங்கையில் பல தசாப்த காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்த ஷீஆக்கள் அவர்களின் Read More …