சிரியா அரசியலில் புதிய திருப்பம்

சிரியாவில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் ஆசாத் முடிவு செய்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல்-ஆசாத்துக்கு எதிராக Read More …

இஸ்ரேலுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரிக்கை

கடந்த புதன் அன்று பலஸ்தீன் மற்றும் ஐரோப்பா நாடுகளின் நல்லுறவுக்கான கூட்டமைப்பு ஐரோப்பாவில் கூடியது. ஐரோப்பாவின் பாரளமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்து கூட்டத்தில் ஐரோப்பாவின் பல்வேறு அரசியல் கட்சிகளை Read More …

சவூதி  தொழிலாளர்களுக்கான புதிய  சட்டம்!

சவூதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவூதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 1. தொழிலாளரின் passport அந்த Read More …

ரஷ்யாவை அலங்கரிக்கும் இஸ்லாம்

ரஷ்யா இஸ்லாம் வளமுடன் வளர்ந்து வந்து மண்ணாகும் இடையில் அங்கு ஏர்பட்ட கம்யுனிச அடக்குமுறைகளால் இஸ்லாம் அந்த மண்ணில் கடுமையான அடக்கு முறைகளை எதிர் கொண்டது. கம்யுனிச Read More …

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் Read More …

விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்

அனூஷ் அன்சாரி விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்மணி ஆவார். ஈரானை சேர்ந்த இவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார். இவர் ஓர் கணினி விஞ்ஞானி, மின் பொறியாளர் Read More …

இந்தியா உட்பட சில நாடுகளில் பாரிய நிலநடுக்கம்

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் சென்னை Read More …

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை இன்றுஊர்காவற்துறை நீதிமன்றத்தில் Read More …

வெலேசுதாவின் தங்கை பயன்படுத்திய கார் அவரது அம்மாவின் பெயரில் பதிவு

காருக்குள் ஹெரோயின் மறைத்து வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவின் இளைய சகோதரி பயணித்த கார் அவரின் அம்மாவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். Read More …

சுதந்திரக் கட்சியில் இருந்து கருணா ராஜினாமா

முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான Read More …

ஏறாவூர் சதாம் ஹுஸைன் பள்ளிவாசலுக்கு சேதம்

ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராம சத்தாம் ஹுஸைன் பள்ளிவாசல் வளா­கத்தில் மின்னல் தாக்கி சேத­மேற்­பட்­டுள்­ள­தாக பள்ளிவாசல் நிரு­வா­கத்­தினர் தெரி­வித்­தனர். சனிக்­கி­ழமை பகல் இடி முழக்­கத்­துடன் பலத்த மழையும் Read More …

குளவித் தாக்குதல்: 10 பேர் பாதிப்பு

– க.கிஷாந்தன் – லிந்துலை  – பேரம் தோட்டத்தில் 10 தோட்ட தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை வழங்க வைத்தியசாலையில் Read More …