நவீன ஸ்மார்ட் வசதி கொண்ட சுப்பர்சோனிக் விமானம் இலங்கைக்கு
இந்தியா இலங்கைக்கு புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இந்திய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களையே இலங்கைக்கு வழங்குவதற்கு
