இரகசிய மாளிகையல்ல; நிலக்கீழ் வதிவிடம் கோத்தா விளக்கம்
ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சொகுசு மாளிகையானது, இரகசியமாக அமைக்கப்பட்ட மாளிகையல்ல. மாறாக ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு சபை, இராணுவ தளபதி உள்ளிட்டோரின் ஆலோசனைக்கு அமைவாக
