முன்னாள் கடற்படை தளபதியிடம் இன்று வாக்குமூலம் பெறப்படுகிறது

முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக்க திஸாநாயக்கவை இன்று பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ரக்னா லங்கா ஆயுதக்கப்பல் தொடர்பில் வாக்குமூலத்தை Read More …

தூண்டிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா? பிரதமர் கேள்வி

மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் Read More …

பௌத்தத்தை தாக்குவதே அரசின் நோக்கம்!- சிங்கள ராவய

பௌத்த மதத்தை தாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வீடுகளில் இருக்கும் யானைகளை Read More …

ஆபாச தளங்களுக்கு தடை விதிக்கக் கோரி கையெழுத்து வேட்டை

பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்கு தடை விதித்து, அந்த இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் மார்க்கங்களை தடை செய்யுமாறு கோரி கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று நடைபெறவுள்ளது. கையெழுத்து Read More …

“திருட்டு பாஸ்போர்ட்” சபையில் விமலுக்கு கேலி

“திருட்டு பாஸ்போர்ட்”, “டபிள் பாஸ் போர்ட்” என சபையில் ஆளும் தரப்­பினர் கூச்­ச­லிட சபைக்குள் சிரித்­த­வாறு உள்நுழைந்தார் விமல் வீர­வன்ச எம்.பி.உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட­நெறி Read More …

அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துங்கள்

நிரா­யுதபாணி­க­ளாக பேரணி நடத்­திய மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்த உத்­த­ர­விட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் அத்­தாக்­கு­தலை தடுத்து நிறுத்தத் தவ­றிய உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் அனை­வரும் சட்­டத்தின் Read More …

நாடற்ற குழந்தைகள் குறித்து ஐநா எச்சரிக்கை

ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நாடற்றவராக இந்த உலகத்தில் பிறப்பதாகவும், அந்த பிரச்சினையை சிரியாவின் மோதல்கள் அதிகமாக்குவதாகவும் ஐநா எச்சரித்துள்ளது. வருடத்துக்கு 70,000 குழந்தைகள் நாடற்றவராக Read More …

விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய சுதந்திர முன்னியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தொடர்பாக விசேட நிபுணர்களின் ஆறு அறிக்கைகளைசர்வதேசத்திற்கு Read More …

சோபிததேரர் இன்று சிங்கப்பூர் பயணம்

நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் சோபித தேரர் இன்று புதன்கிழமை மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்குச் செல்கின்றார்.   சோபிததேரர் கடந்த மாதம் பய்பாஸ் சத்திர சிகிச்சை Read More …

வசதியற்ற குடும்பங்களுக்கு உதவுங்கள்: அமைச்சர் றிஷாத் வேண்டுகோள்

புத்தளம்,திருகோணமலை,அநுராதபுரம் மாவட்டங்களில் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள வசதிகளற்ற குடும்பங்களுக்கு தேவைான இலவச சீமெந்து பக்கட்டுகளை பெற்றுக்கொடுக்க ஆவணம் செய்யுமாறு விடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் அகில இலங்கை Read More …

அதிகாரிகளுக்கான முறைப்பாட்டு பெட்டி வைக்கப்படும்-அமைச்சர் றிஷாத் அறிவிப்பு

– அபூ அஸ்ஜத் – ஏனைய நாட்டு அரசங்க நிறுவனங்களை போன்று எமது நாட்டில் செயன் திறன்மிக்க ஊழியர்கள் உருவாகின்ற போது இலாபம் ஈட்டு நிறுவனங்கள் நஷ்டத்தினை நோக்கி Read More …