ஹிஜாப் உடலை மறைக்கதான் அறிவை மறைக்க அல்ல : நோபல் பரிசு பெற்ற முஸ்லிம் பெண்!
யெமன் நாட்டை சார்ந்த மனித உரிமை ஆர்வலரும், நோபல் பரிசுப் பெற்ற இஸ்லாமிய பெண்ணுமான தவக்குல் கர்மானிடம் பத்திரிக்கையாளர் ஒருவர்:- “கல்விக்கும், அறிவுக்கும் நீங்கள் அணியும் ஹிஜாப்
