Breaking
Tue. Dec 16th, 2025

அவன்காட் கப்பலில், ஜனாதிபதி ஆணைக்குழு

பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர். இன்று (28) பி.ப 1.30 மணியளவில்…

Read More

மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – மேர்வின்

மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். மேர்வின் சில்வா…

Read More

விமான சேவை அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

- றிஸ்வான் சேகு முகைதீன் - ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர…

Read More

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரிசல்

கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெறுகின்ற முற்போக்கு சோஷலிச கட்சியின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு – பொலன்னறுவை பாதை (photo)

மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நேற்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கடும் மழை…

Read More

புத்தளம்- மன்னார் போக்குவரத்திற்குத் தடை

புத்தளம் - மன்னார் பிரதான வீதி தற்போது மூடப்பட்டுள்ளமையினால், போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம் - மன்னார் பிரதான வீதியின் எளுவங்குளம் பகுதியில் கலாஓயா…

Read More

பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்

பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில், பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக பிரி­யசாத்…

Read More

இளைஞர் பாராளுமன்ற கல்முனை தொகுதி வேட்பாளர்கள் (photos)

- ஏ,பி.எம்.அஸ்ஹர் - நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யு நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில்…

Read More

விமலின் கடவுச்சீட்டு மீள வழங்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டை நீர்கொழும்பு நீதிமன்றம் அவரிடம் மீள வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச கடவுச்சீட்டு காலாவதியானமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை…

Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்குமாறு கூறவில்லை

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நடத்­தப்­ப­ட­வுள்ள விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை பங்­கெ­டுக்கச் செய்ய வேண்­டு­மென நான் எனது அறிக்­கையில் பரிந்­துரை செய்­ய­வில்லை. மாறாக…

Read More

விரைவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

இலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.…

Read More

இலங்­கை கடலில் விழ­வுள்ள மர்­ம­ பொருள்

விண்­வெ­ளி­யி­லி­ருந்து மர்­ம­மான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்­வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்­க­ரைக்கு அப்பால் விழ­வுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. 'டபிள்யூ.ரி.1190.எப்' என…

Read More