இலங்கை கடலில் விழவுள்ள மர்ம பொருள்
விண்வெளியிலிருந்து மர்மமான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் விழவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டபிள்யூ.ரி.1190.எப்’ என அழைக்கப்படும் மேற்படி
