மூத்த ஊடகவியலாளர் கே.கே.இரத்தினசிங்கம் காலமானார்!

‘சுடர்ஒளி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) நேற்று (10) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் Read More …

டெங்கு அபாயம் அதிகரிப்பு!

நாடு முழுவதும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 837 டெங்கு நோயாளர்கள் Read More …

பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாந்துவிடக்கூடாது!

புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் இலங்­கையில் பௌத்த தர்­மத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முத­லி­டமோ ஒற்­றை­யாட்­சிக்கோ எது­வி­த­மான பாதிப்பும் ஏற்­ப­டாது. இலங்கை வர­லாற்­றில சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்ள முத­லா­வது புதிய அர­சி­ய­ல­மைப்­பாக இது Read More …

முஸ்லிம்களை புறக்கணித்தால் நெருக்கடி ஏற்படும்: சம்பிக்க

அனைத்து தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்பின் பிர­கா­ரமே அர­சி­ய­லமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­களை புறக்­க­ணிக்கும் வகையில் இனியும் செயற்­பட முடி­யாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க Read More …

மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது!- நீதி அமைச்சர்

wrவின் கோரிக்கைக்கு அமைய மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது Read More …

வித்தியாவின் படுகொலை: இன்று விசாரணை!

பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதிதாக இடமாற்றம் பெற்று Read More …

தாக்கப்பட்ட நவமணி பத்திரிகை அலுவலகம்!

களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நவமணி அலுவலகம் நேற்று முன்தினம்  (09) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை Read More …

அரசியல் வேண்டாம், பௌத்த பிக்குவாக இருந்தால் போதும்! ஞானசார தேரர்

எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும்  ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபல சேனா அமைப்பும்  Read More …