உதவி பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்ய உத்தரவு

எம்­பி­லிப்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் டீ.டப்­ளியூ.சி.தர்­ம­ரத்ன மற் றும் எம்­பி­லி­ப்பிட்­டிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.ஆர்.ஜே.டயஸ் Read More …

மட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு

இந்த வரு­டத்தின் ஜன­வரி முதலாம் திகதி முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக மாவட்ட பிராந்­திய சுகா­தாரப் பணிப்­பாளர் Read More …

தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்த போராட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை Read More …

ஆடம்பர வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்ற பாடகி

“Love and Hip Hop” பாடகி, நியா லீ (Nyalee) தனது ஆடம்பர இசையுலக வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்றார். “நான் உண்மைகளை அறிவதற்காக பதில்களை தேடினேன். Read More …

இலங்கையில் முதலிட தீர்மானித்துள்ளோம் – சவூதி இளவரசர்

”உதயமாகும் கிழக்கு – புதிய வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில் ”கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016” நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016 இல் Read More …

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தே, பலஸ்தீனர்கள் தாக்குகின்றனர் – பான் கி மூன்

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே பலஸ்தீனர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் அண்மையில் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தானது தீவிர வாத Read More …

ஞானசாரவின் கைது தொடர்பில், மஹிந்த வாய் திறந்தார்..! (வீடியோ)

நாட்டின் சட்டம் வெவ்வேறு முறைகளில் செயற்படுத்தப்படுவது தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவின் கைது தொடர்பில்  தெரிவித்துள்ளார். நேற்று (27) மாலை இடம் Read More …

அமைச்சர் றிஷாதின் நேற்றைய பாராளுமன்ற உரை

– ஊடகப்பிரிவு – நமது நாட்டின் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் நேர்மையாக செயற்பட்டால் மாத்திரமே இந்தத்துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கூட்டுறவுத் துறையில் Read More …

ஞானசாரவுக்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம்

பிக்குகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை ஞானசார தேரர் நிறைவேற்றியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று (27) காலை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் Read More …