எரிபொருள் விலை தொடர்பில் பேச்சு : பிரதமர்

எரிபொருள் விலை தொடர்பில் திறைசேரி மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்த நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில், Read More …

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸிகா வைரஸ் பரிசோதனை

இலங்கைக்கு வரும் பயணிகள்   ஸிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வருபவர்களை Read More …

தெமட்­ட­கொடை விபத்து: தாய், மக­னுக்கு பிணை

தெமட்­ட­கொடை பகுதியில் மஞ்சள் கட­வையில் பாதை மாறிக்­கொண்­டி­ருந்த தாயையும் மக­ளையும் காரில் வேக­மாக வந்து மோதி உயி­ரி­ழக்க செய்த சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 15 வய­து­டைய Read More …

ரயில் மோதி ஒருவர் பலி

கம்பஹா ரயில் கடவையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பெம்முல்ல ரயில் பாதையின் மேற்பார்வை Read More …

கல்­மு­னையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ சோனியாவா?- அப்றாவா?

கல்­மு­னையில் கடந்­த­வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ கே­சா­னியா? அப்­றாவா? என்­ப­து­ தொ­டர்பில் கல்­மு­னை­ நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆழிப்­பே­ர­லையின் போது ­ஆறு வயதில் காணா­மல்­போ­ன­ கே­சா­னி­ Read More …

இனவாத சுவரொட்டிகளை அகற்ற ஒரு வாரகால அவகாசம்

இனவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்களை அகற்றுவதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு ஒரு வாரக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள்ளார். இந்த Read More …

ஹோமாகமயில் பிக்குமார் “காட்டு தர்பார்” – புத்திஜீவிகள் கடும் கண்டனம்

ஹோமாகம நீதிமன்ற அருகில் பிக்குமார் கலகம் புரிந்து சட்டத்தை அவமதித்ததைக் கண்டித்து சட்டத்துறை அறிஞர்கள், புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பொதுவில் இந்தச் Read More …

இலங்கைக்கு துருக்கி நாட்டுத் தூதுவர் எச்சரிக்கை

ஐ.எஸ் இயக்கத்துடன் இணைந்துள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சில தனிப்பட்டவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுமானால் அது மிகப் பெரிய தவறாகிவிடும் Read More …

தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும்!

எதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று Read More …

இலங்கை சந்தைக்கு BMW இன் புதிய அறிமுகம்

BMW இனது இலங்­கைக்­கான ஏக விநி­யோ­கஸ்­தர்­க­ளான Prestige Automobiles ஆனது, BMW i3 –மற்றும் BMW i8 என்­ப­வற்றை உள்ளூர் சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதற்கு மேல­தி­க­மாக, BMW Read More …