கழுகை கொலை : மேலும்ஆறு பேருக்கு விளக்கமறியல்

காலி ஹபராதுவ – பம்பகல பாலத்துக்கு அருகில் கழுகு ஒன்றை உயிருடன் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் 6 பேர் நேற்று Read More …

எண்ணெய் கலப்படம் செய்தவருக்கு அபராதம்

தேங்காய் எண்ணையுடன் “பாம்” எண்ணையைக் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட எண்ணெய் வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி 5 ஆயிரம் ரூபாவினை Read More …

14 நாட்­க­ளுக்குள் தேர்தல் அறி­விக்­கப்­பட வேண்டும்

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்­சியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை Read More …

கரும்புத் தொழிலாளி சடலமாக மீட்பு

கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­படச் சென்ற தொழி­லாளி , சேனை வாடி­யொன்­றி­லி­ருந்து, சட­ல­மாக புத்­தல பொலி­ஸா­ரினால் நேற்று மீட்­கப்­பட்­டுள்ளார். பசறைப் பகு­தியின் கமே­வலை தோட்­டத்­தி­லி­ருந்து, கரும்பு வெட்டும் Read More …

மைத்திரி – மஹிந்த இணைய சாத்தியமில்லை : விக்ரமபாகு

மைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

மின்­சாரம் தாக்கி சிறுவன் பலி

பகல் வேளை உணவின் பின்னர் பால் தேநீர் தயா­ரிக்க முயன்ற 11 வயதுச் சிறுவன் மின்­சாரம் தாக்கி பரி­தா­ப­க­ர­மாக பலி­யா­கி­யு­ள்ளான். இச்­சம்­பவம் கடந்த திங்­கட்­கி­ழமை தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் Read More …

‘நான் பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவன்’

அரசன் அர­சனைப் போல் உண­வ­ருந்த வேண்டும். ஜனா­தி­பதி தன் சிறப்­பு­ரி­மை­களை அனு­ப­விக்க வேண்டும். அதை­வி­டுத்து கிராம சேவ­கரைப் போல் செயல்­ப­டக்­கூ­டாது என என்னை விமர்­சித்­துள்ளார். ஆனால், நான் Read More …

இன்று மழை பெய்யக்கூடும்

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை Read More …

இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை Read More …

கடும் வெப்பம்; பலர் நோயால் அவதி

நாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் Read More …

”மைத்திரியும் பொறுப்பு”

கடந்த அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அங்கம் வகித்தார் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். கடந்த அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டுகள் குறித்து தற்­போ­தைய Read More …