பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்

நாட்­டி­லுள்ள அர­சாங்க, அரச அங்­கீ­காரம் பெற்ற சகல தனியார் பாட­சா­லைகள் மற்றும் அனு­ம­திக்­கப்­பட்ட பிரி­வே­னாக்கள் யாவும் நாளை 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக மீண்டும் Read More …

நாடு பூராகவும் நடமாடும் பொலிஸ் சேவை!

நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை நடமாடும் பொலிஸ் தொலைபேசி சேவை முறையினை கிராம நகர மக்களை நேரடியாக அணுகுவதற்காக அமுல்படுத்தவுள்ளதாக புதிய பொலிஸ்மா Read More …

சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது – அமைச்சர் றிஷாத்

இலங்கை ஒரு சுயாதிபத்திய நாடு. சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நாம் ஒரு போதும் செயற்பட முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், Read More …

சவூதியில் பணிபுரியும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வாரத்தில் 40 மணி நேரங்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும் வாரத்தில் 2 நாள் விடுமுறை கட்டாயம் என்றும் சவுதி அரேபிய Read More …

புதிய நிர்வாக மாவட்டம்; அ.இ.ம.கா வின் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவு

* தென்கிழக்குப் பிரதேசத்திற்கென புதிய நிர்வாக மாவட்டம் * வடக்கும் கிழக்கும் தற்போது இருப்பது போன்ற ஏற்பாடு * ஐக்கிய இலங்கைக்குள் நேர்த்தியான அதிகாரப் பகிர்வு அகில Read More …

மாலைதீவு பிரஜைகள் கைது!

ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு மாலைதீவு பிரஜைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டியவில் உள்ள விடுதி ஒன்றில் Read More …

ரணில் தலைமையில் உயர்மட்ட குழு மே மாதம் இந்தியா பயணம்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லும் அரசாங்கத்தின் உயர் Read More …

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்.!

சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்க்ரட் வெல்ஸ்ட்ரோம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் Read More …

இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முயற்சி.!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமது சமூகம் சார்பாக குரல்கொடுக்கும்போது அதனை இனவாத அமைப்புகள் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. பொதுபலசேனா, ராவணா Read More …

பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும்  இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மன்னார் உதயபுரம் பகுதியில் பொதுமக்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு Read More …