கொழும்பில் மாணவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்

தனியார் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்த கிழமையில் நடத்தப்போவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

ஹிலாரியைவிட தகுதியானவர் யாரும் இல்லை: ஒபாமா ஆதரவு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் Read More …

பொலிஸ் மா அதிபர் ஏற்பாடு செய்துள்ள இப்தார்

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி, பொலிஸ் திணைக்களத்தில்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் 32வது அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகும் குறித்த அமர்வுகளானது ஜுலை மாதம் Read More …

இறை­வரித் திணைக்­க­ளத்தில் கடந்த காலத்தில் பாரி­ய­மோ­ச­டி­கள்

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அவை தொடர்­பில் முழு­மை­யான விசா­ர­ணை நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். Read More …

கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் Read More …

‘அர்ஜூன மீண்டும் வேண்டாம்’

ஜூன் மாதம் நிறைவடையவுள்ள, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனின் பதவிகாலத்தை மீண்டும் நீடிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். தனது Read More …

இஸ்ரேலைக் கதிகலங்க வைத்த பலஸ்தீன் இளைஞர்களின் தாக்குதல்

நேற்று முன்தினம் மாலை (08) இஸ்ரேலின் தலைநகரான ‪தெல்லபீபில்‬ ‪இஸ்ரேலின்பாதுகாப்பு_அமைச்சு‬ மற்றும் முக்கிய ‪இராணுவ_தலைமையகம்‬ அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 யூதப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 11 பேர் Read More …

நல்­லாட்­சியில் இன­வா­தம் – ஜனா­தி­பதி + பிர­தமர் முன் முஜிபுர் ரஹ்மான் துணிகரப் பேச்சு

இன­வா­தத்தை தோற்­க­டித்து கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்ற நாம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இனவாத செயற்­பா­டுகள் குறித்து பல வாக்­கு­று­தி­களை வழங்­கினோம். அவை நிறை­வேற்­றப்­பட வேண்டுடிய தேவை தற்போது Read More …

13 அமைச்சர்கள் சீனா பயணம்.!

பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இவர்கள் Read More …

சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள்

சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் தேயிலை,தென்னை மற்றும் இறப்பர் பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டயருக்கு குறைவானளவில் தேயிவை,தென்னை, இறப்பரினை பயிரிடும் பயிர்ச் செய்கையாளர்களுக்கே 8 Read More …

இன்றும் நாடு பூராகவும் மழை

நாட்டில் மேல், வட, தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More …