ஹஜ் குழுவுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு

-ARA.Fareel- இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டு­களில் ஹஜ் குழு 2013 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களை (Guide Lines) மீறி­யுள்­ள­தா­கவும் இவ்­வ­ருட ஹஜ் கோட்டா பகிர்வு Read More …

பொருளாதார வளர்ச்சி 5.5 வீதமாக உயர்வு

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது நூற்றுக்கு 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு

மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிகரெட்டொன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட  போதே விசேட Read More …

வெல்லஸ்ஸ பிரதேசத்தில் 200 குளங்கள் : நீர்பாசன அமைச்சர்

ஊவா, வெல்லஸ்ஸ பிரதேசத்தில் 200 குளங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீர்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நவோதய திட்டத்தின் கீழ் Read More …

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

பிரபல ஊடகவியலாளரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட இவர், பாணந்துறை ஜீலான் மத்திய Read More …

வவுனியா பொருளாதார மத்திய நிலையப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

வவுனியா நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (16/06/2016) நம்பிக்கை வெளியிட்டார். Read More …