Breaking
Sat. Dec 6th, 2025

இடமாற்றம் பெற்றவர்கள் உடனடியாக தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 39 ஆசிரியர்களும் வெள்ளிக்கிழமைக்குள் கடமைகளைப் பொறுப்பேற்கா விட்டால் தொழில்களை இழக்க வேண்டி ஏற்படும் என்று…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை!

கொழும்பு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தைக்கப்பட்ட பாடசாலை சீருடை விநியோகம் இராணுவத்தினரால் நேற்று முந்தினம்(15) முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் நாட்டில்…

Read More

பிரித்தானிய மகாராணிக்கு ஜனாதிபதி விசேட நினைவுக் குறிப்பு!

பிரித்தானிய எலிசபெத் மகாராணியாரின் 90 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று (16) பிற்பகல் பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற…

Read More

கொரியாவில் நடைபெற்ற இலங்கை கலாசார நிகழ்வு!

தென்கொரியாவில் இலங்கை நாட்டின் கலை கலாசார நிகழ்வொன்று கடந்த 11 ஆம் திகதி சியோல் கிரான்ட் பார்க்கில் நடைபெற்றது. கொரியாவின் இலங்கைக்கான தூதரகமும், இலங்கை…

Read More

டெங்குவை கட்டுப்படுத்த ஒன்றிணைவோம்!

நாடு முழுவதிலும் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித…

Read More

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் (European Union - EU) இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, அவ்வொன்றியம் முழுமையாக நீக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இத்தடை…

Read More

தபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவு

இலங்கையின் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (16) நள்ளிரவு முதல் நிறைவுக்கு வந்ததாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.…

Read More

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சூரிய சக்தி

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கும் சூரிய சக்தியை (சோலார் பெனல்கள்) பயன்படுத்த, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக,…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், எஸ்.எம். ரஞ்சித்

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார். அரச சொத்துக்கள்…

Read More

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்: கால எல்லை நீடிப்பு

மண்சரிவு, வெள்ளம் மற்றும் சாலாவ வெடிப்புச் சம்பவம் ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கான காலத்தை இரண்டு மாதங்களாக நீடிக்க…

Read More

ஹஜ் குழுவுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு

-ARA.Fareel- இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டு­களில் ஹஜ் குழு 2013 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களை (Guide Lines) மீறி­யுள்­ள­தா­கவும் இவ்­வ­ருட ஹஜ்…

Read More

பொருளாதார வளர்ச்சி 5.5 வீதமாக உயர்வு

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது நூற்றுக்கு 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More