Breaking
Sat. Dec 6th, 2025

மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் 32வது அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகும் குறித்த அமர்வுகளானது…

Read More

இறை­வரித் திணைக்­க­ளத்தில் கடந்த காலத்தில் பாரி­ய­மோ­ச­டி­கள்

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அவை தொடர்­பில் முழு­மை­யான விசா­ர­ணை நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில்…

Read More

கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற்…

Read More

‘அர்ஜூன மீண்டும் வேண்டாம்’

ஜூன் மாதம் நிறைவடையவுள்ள, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனின் பதவிகாலத்தை மீண்டும் நீடிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

Read More

இஸ்ரேலைக் கதிகலங்க வைத்த பலஸ்தீன் இளைஞர்களின் தாக்குதல்

நேற்று முன்தினம் மாலை (08) இஸ்ரேலின் தலைநகரான ‪தெல்லபீபில்‬ ‪இஸ்ரேலின்பாதுகாப்பு_அமைச்சு‬ மற்றும் முக்கிய ‪இராணுவ_தலைமையகம்‬ அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 யூதப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும்…

Read More

நல்­லாட்­சியில் இன­வா­தம் – ஜனா­தி­பதி + பிர­தமர் முன் முஜிபுர் ரஹ்மான் துணிகரப் பேச்சு

இன­வா­தத்தை தோற்­க­டித்து கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்ற நாம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இனவாத செயற்­பா­டுகள் குறித்து பல வாக்­கு­று­தி­களை வழங்­கினோம். அவை நிறை­வேற்­றப்­பட வேண்டுடிய…

Read More

13 அமைச்சர்கள் சீனா பயணம்.!

பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா - இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின்…

Read More

சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள்

சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் தேயிலை,தென்னை மற்றும் இறப்பர் பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டயருக்கு குறைவானளவில் தேயிவை,தென்னை, இறப்பரினை பயிரிடும் பயிர்ச்…

Read More

இன்றும் நாடு பூராகவும் மழை

நாட்டில் மேல், வட, தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல்…

Read More

எம்.பிக்களின் வாகனங்களுக்கான நிதியை கொடுக்கவேண்டாம்: பிரதமர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, சாலாவ புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் வரையிலும் வழங்கவேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திறைசேரிக்கு கட்டளையிட்டுள்ளார்.

Read More

புதிய வாகனங்களை மூன்று பிரதியமைச்சர்கள் நிராகரிப்பு

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள் மூவர், தங்களுக்கு அந்த…

Read More

மனித இனத்தை காப்பாற்றப் போகும் நுளம்புகள்!

ஸிக்கா வைரஸிடமிருந்து மனித இனத்தை காப்பாற்றப் போவது, பல நோய்களை பரப்பும் நுளம்புகள் என ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகை…

Read More