நோர்வே தூதுவர் – பாதுப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தொர்போஜோன் கோஸ்டாசேதார், பாதுகாப்பு செயலாளர் திரு பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் வைத்து நேற்று (25) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் Read More …

துருக்­கியில் 42 ஊட­க­வி­யலாளர்­களை கைது செய்ய உத்­த­ரவு

துருக்கியில் 42 ஊட­க­வி­ய­லாளர்ளைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித் துள்ளதாக  துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கைது பட்டியலில்,  துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற Read More …

6 வருடங்களாக நாய் பால் குடித்து வரும் சிறுவன்

இந்­திய ஜார்கண்ட் மாநி­லத்தில் சிறு­வ­னொ­ருவன் 6 வரு­டங்கள் நாய் பால் குடித்து வளர்ந்து வரு­கிறான். ஜார்கண்ட் மாநிலம் தனபாத் பகு­தியில் வசிப்­பவர் சுபேந்தர் சிங், இவ­ரு­டைய மனைவி Read More …

யார் சொன்னாலும் போராட்டங்களை நிறுத்தமாட்டோம்

மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் பொய்களால் கல்வியை விற்பதற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. பதிவு செய்த பெயர் முதலாக அனைத்துமே பொய்கள் தான் எனும் குற்றச்சாட்டினை பல்கலைக்கழக மாணவர் Read More …

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்தல விமானநிலையம் மூலம் வருடத்திற்கு மில்லியன் கணக்கான பயணிகளின் வருகையை அதிகரிக்கவுள்ளதாகவும் Read More …

தாருஸ்ஸலாம் விவகாரம்: முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யின் கண்டன அறிக்கை

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்திலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை…. கொழும்பு மாவட்ட Read More …

நாமலின் வழக்கு ஒத்தி வைப்பு

நாமல் ராஜபக்‌ஷ எம்.பிக்கு எதிராக ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் Read More …

“ஊழல் மற்றும் இலஞ்சம்” புதிய பாடத்திட்டம் அறிமுகம்

பாடசாலையின் பாடவிதானங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறியினை அறிமுகப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வந்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர்களை பயிற்சிவிப்பதற்கான வேலைத்திட்டங்களை Read More …

சோமாலியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சோமாலி தலைநகர் மொகடிசூவில் அமைந்து விமானநிலையத்துக்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன் – சங்ககார

முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கட் காப்பாளருமான குமார் சங்கக்கார தமது உத்தியோகபூா்வ Read More …

புத்தளம் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழா!

-சுஐப் – புத்தளத்திலே சிறந்து விளங்கும் அரபுக்கல்லூரிகளிலே குல்லியத்துல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி சிறப்பானதாகும். இக்கல்லூரியின் வளர்ச்சி மிகத்துரிதமானதாகும். 2004 ஆம் ஆண்டிலே 10 மாணவர்களுடன் ஓர் ஓலைப்பள்ளியாக Read More …

ஆர்ப்பாட்டங்களினால் கொழும்பு நகர் முழுதும் ஸ்தம்பிதம்!

ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் இராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, Read More …