இலங்கை முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தை குலைப்பவர்களல்ல: ரணில்
இலங்கை முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுத்தனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த
