இலங்கையர் ஒருவர் இந்தியாவில் மாயம்

கொழும்பில் இருந்து யாத்திரீகர்கள் சிலருடன் யாத்திரைக்காக சென்ற முதியவர் ஒருவர் புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தை ராமநாயக்க முதியான்சலாகே ஜெயசேகர Read More …

ஓட்ட போட்டியில் முதல் இடம்பெற்ற மாணவனுக்கு அமைச்சர் றிஷாட் பாராட்டு!

-றிஸ்கான் முகம்மட் – இன் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளர் எ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் கைத்தொழில் வர்க்க அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது இன் Read More …

அமைச்சர் றிஷாத் அங்கம் வகிக்கும் வடக்கு மீள் குடியேற்ற செயலணி

பாராளுமன்றத்தில் கடந்த 10.08.2016 அன்று கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசும் போது ரிஷாட் பதியுதீன் Read More …

கொழும்பு போட்சிட்டி சிங்கப்பூருக்கும், துபாய்க்கும் இடையிலான நிதிமையமாக செயற்படும்

சீனாவினால் நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு போட்சிட்டி உரிமை தொடர்பில் ஆங்கில சட்டங்கள் பின்பற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், Read More …

இலங்கை முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தை குலைப்பவர்களல்ல: ரணில்

இலங்கை முஸ்­லிம்கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாட்டின் ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ள­வில்லை. அவர்கள் நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே முன்­னெ­டுத்­தனர் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். இந்த Read More …

சிறுவர் நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்சபைக்கூட்டம்

இலங்கை சிறுவர்நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் 19 ஆவது வருட பொதுக்கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முந்தினம்(11) பிற்பகல் காலிமுகத்திடல் ஹோட்டலில் Read More …

நாட்டின் முன்னேற்றத்திற்கு நோர்வே அரசாங்கம் தொழில்நுட்ப உதவி

நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே Read More …

உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு அடுத்த மாதம் இலங்கையில்

உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு கொழும்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் Read More …

மஸ்கெலியவில் பாரிய மண்சரிவு

மஸ்கெலியா காட்மோர் கல்கந்த தோட்டத்தில் இன்று காலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13) காலை 07 மணியளவில் இடம் Read More …

தகவலறியும் ஆணைக்குழு அமைக்க தீர்மானம்

தகவலறியும் உரிமை சம்பந்தமான ஆணைக்குழுக்கு உறுப்பினர்களை நியமித்து அதை ஆணைக்குழுவாக ஸ்தாபிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடிய அரசியலமைப்பு Read More …

08 அண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபடிப்பு; விசாரிக்க உத்தரவு

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் Read More …

பிரதமர் சீனாவுக்கு பயணமானார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 17 பேர் அடங்கிய குழுவினர், சீனா நோக்கி பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இரவு 9.30 மணியளவில் அவர்கள் Read More …