நீங்கள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள்; பிரதியமைச்சர் அமீர் அலி
-நாச்சியாதீவு பர்வீன் – நீங்கள் அதிஸ்டசாலிகள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள். இந்த நாட்டு மக்களையும், இந்த மாவட்டத்து மக்களையும் வெகுவாக நேசிக்கின்ற ஒரு விவசாய மகன்
