Breaking
Tue. May 21st, 2024

கடன் சுமையை குறைப்பதற்கு உறுதி

சர்வதேச வர்த்தகத்தைப் பலப்படுத்துவதற்கான பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் முக்கிய அங்கத்துவ நாடுகள் நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு முன்வந்துள்ன. 1961ம் ஆண்டில்…

Read More

‘ஆசிரியையின் வாயை மூடியது தவறு’: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“பாடசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து, கல்வி அமைச்சு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட…

Read More

“தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு, மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம்” – ரஞ்சித் அலு­வி­கார

-ARA.Fareel- தம்­புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அச­மந்தப் போக்­கினால்  பல வரு­ட­காலம் கடந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்­ளது. இப்­பி­ரச்­சினை…

Read More

இலங்கை அணுசக்தி சபையில் வாய்ப்பு!

இலங்கை அணுசக்தி சபையில் விஞ்ஞானவியல் உத்தியோகத்தர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016-10-14.

Read More

மஹிந்தானந்தவுக்கு மீண்டும் அழைப்பு!

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) ஜனாதிபதிவிசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

வில்பத்து சரணாலயத்தில் தீ ; 60 ஏக்கர் நிலப்பரப்புக்கு சேதம்

வில்பத்து சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 60 எக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ நேற்று (28) மாலை…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி…

Read More

23.2 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப் பெரிய கோவா

23.2 கிலோ­கிராம் (51 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய கோவா ஒன்று பிரிட்­டனில் அறு­வடை செய்­யப்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்தின் தென்­மேற்குப் பிராந்­தி­ய­மான கோர்ன்­வெல்லைச் சேர்ந்த டேவிட் தோமஸ்…

Read More

அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓர் அறிவித்தல்

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தத்தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையைப்பெற்று கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதே போன்று ஒருவர் கற்கும் வயதினில் பெற்றுக்கொண்ட, தொழில்…

Read More

முகநூல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.…

Read More

வரட்சியால் நாட்டில் மின்சாரம் தடைப்படாது

நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை…

Read More