அஷோக் லேலண்ட் நிறுவனத்தை புதிய தலைவர் வெற்றிகரமாக இட்டுச் செல்வார்- அமைச்சர் றிசாத்
அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் ஸிராஸ் மீரா சாஹிப் இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார்
