புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் முயற்ச்சினால் புத்தளம் பிரதேச செயலகத்தில் புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு,
