புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக பிரதி அமைச்சர் அமீர் அலி ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு
ஹுதா பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ரூபாய் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு
