றிஷாத்துடன் இறுதிவரை இருப்பேன் – அமீன்

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நாட்டு முஸ்லிம்களின் அவசியமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களும் அவருடனே உள்ளனர் என  அமீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் Read More …

சிங்கள இனவாதிகளை திருப்திபடுத்த, மைத்திரி துடிக்கிறார் – சிராஸ் நூர்தீன்

பௌத்த வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்ற சுதந்திரக் கட்சி திட்டமிடுவதாக கூறிய பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். Read More …

வில்பத்து விகாரம் – மீண்டும் ஒன்றிணயும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள வில்பத்து விவகாரத்தால் ஏற்படவுள்ள பின்விளைவுகளை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய 21 முஸ்லிம் உறுப்பினர்களும் இணைத்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடையம் தொடர்பாக Read More …

வில்பத்து வன எல்லையை விரிவுபடுத்தும் திட்டம் : ஜனாதிபதியின் முடிவு தவறானது

வில்­பத்து வனத்தை விரி­வு­ப­டுத்­து­மாறும், அதனை வன­ஜீ­விகள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அப­க­ரிப்­ப­தற்­கா­க­வாகும். இது ஜனா­தி­ப­தியின் தவ­றான முடி­வாகும். Read More …

21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு

ஓட்டமாவடி ஸலாகியா பாலர் பாடசாலையின் 21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு கடந்த 27.12.2016 ஆம் திகதி நாகூர் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிக்கா மகாவித்தியாலய Read More …