முஸ்லிம்கள் வில்பத்தை அழித்துக் குடியேறவில்லை, பூர்வீகக் காணிகளிலேயே வசிக்கிறார்கள் – அமைச்சர் ராஜித திட்டவட்டம்
வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையெனவும் வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானதென சுகாதார
