கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் திறந்து வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் இன்று 27.02.2017 ஆம் திகதி புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இக் கட்டிடத் திறப்பு விழா அமைச்சின் செயலாளர் திருமதி Read More …

வக்பு சொத்துகள் அனைத்தையும் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்குக

அமைச்சர் ஹலீமிடம் கோரிக்கை வக்பு சொத்­துகள் சட்­டத்­திற்கு முர­ணாக கையா­ளப்­பட்­டு ­வ­ரு­வதைத் தடை­செய்­வ­தற்­காக சொத்­துகளை வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி வக்பு Read More …

அரபா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி; பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

-ஊடகப்பிரிவு வவுனியா புளிதறித்த புளியங்குளம், அரபா-மகா-வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை Read More …

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்குத்தாக்கல்

-சுஐப் எம். காசிம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக சமூகத்தவருக்கு  பாதிப்பை Read More …