இன்று நாட்டில் துணிந்து பேசுகின்ற ஒரு முஸ்லிம் தலைவர் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஸாட் பதியூதின் மாத்திரம் தான் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி எம்.பி தெரிவிப்பு!!!
இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.…
Read More