மூதூர் இளைஞர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு
மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்
