குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீமந்து மூட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!
கஹடகஸ் திகிலிய மற்றும் மதவாச்சி பிரதேசத்தில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் சீமந்து மூட்டைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார மானியம் மூலம் அண்மையில்வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில்
