Breaking
Sat. Dec 6th, 2025

திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் சத்தியபிரமாணம்

சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு யாத்திரிகர்களின் தேவை கருதி திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் நியமனம் பெற்றுள்ளனர். நோர்வூட் பொதுசுகதார பரிசோதகர் கே.ஜெய்கணேசன், மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர்…

Read More

மிஹின் லங்கா விமானம் பறப்பதை 6 மணிநேரம் தாமதப்படுத்திய எலி!

- ஆர்.கிறிஷ்­ணகாந் - கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் (9) காலை மதுரை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்­த­மான…

Read More

போதையில் வாகனம் செலுத்திய புதுமைப் பெண்கள்

மது போதையில் மோட்டார் சைக்கிளை வீதி முழுவதும் அங்கும் இங்குமாக செலுத்தி வந்த இரு இளம் பெண்கள் களுத்துறை, வடியமண்கட சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read More

டெங்கு அபாயம் அதிகரிப்பு!

நாடு முழுவதும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 837…

Read More

நீல மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். இதன் இலங்கை ரூபாய் பெறுமதி…

Read More

கடவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கொலை

கடவத்தை கோனஹென பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

நாளொன்றுக்கு ஏழு பேர் வீதி விபத்­துக்­களால் உயி­ரி­ழப்பு

நாட்டில் தற்­போது அதி­க­ரித்து வரும் வீதி­ வி­பத்­துக்கள் கார­ண­மாக நாௌான்றுக்கு ஏழு பேர் உயி­ரி­ழப்­ப­தாக பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரிவின் தலை­மை­யகம் வெளியிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.…

Read More

போலி அறிக்கையைத் தயாரித்த அதிகாரி கைது

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற பெண் ஒருவருக்கு போலி குடும்பப் பின்னணி அறிக்கையைத் தயாரித்து வழங்கிய அபிவிருத்தி அதிகாரி, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு…

Read More

இன்றும் தடம்புரண்டுள்ளது புகையிரதம்

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில், இன்றும் புகையிரதம் தடம்புரண்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக, புகையிரத…

Read More

பெலவத்தை சீனித் தொழிற்சாலையை மேலும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும்

பெலவத்தை சீனித் தொழிற்சாலை ஊழியர்களின் பிரதிநிதிகளும் அந்தப் பிரதேசத்தில் கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் நேற்று (௦9) ஆம் திகதி அகில…

Read More

புறாவைக் காணவில்லை : குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து

மகன் வளர்த்த புறாவைக் காண­வில்லை என தேடிச்­சென்ற தந்தை ஒரு­வர்­மீது பக்­கத்து வீட்­டுக்­காரப் பெண் கத்­தியால் குத்­தி­யுள்ளார். படு­கா­ய­ம­டைந்த அவர் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில்…

Read More

20 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் குயில்வத்த பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ரொசாலை…

Read More