Breaking
Sat. May 18th, 2024

அமைச்சரவைப் பதவிப் பிரமாணம் ஜூம்ஆ நேரம் 12.30 மணிக்கு – முஸ்லிம் MPகள் தர்ம சங்கடத்தில்

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று (04) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ நேரம் 12.30மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. கெபினட் அமைச்சர்களின்; எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பதற்கு நேற்று…

Read More

பள்ளி நம்பிக்கையாளர் சபைகள் – சமகாலப் பார்வை

பள்ளிகள் தொழுகைக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதல்ல என்பது உண்மைதான். இஸ்லாமிய அரசின் ராஜ காரிய அலுவல்களின் கேந்திரமாக பள்ளிவாயல்கள் காணப்பட்டன.ஸகாத் சேகரிப்பு, போருக்குப் படை திரட்டுதல்,கனீமத்…

Read More

மோடி -­சந்­தி­ரிகா சந்­திப்பு

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க இன்று வியா­ழக்­கி­ழமை இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை புது­டில்­லியில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். புது­டில்­லியில் இன்று இந்து, பௌத்த மாநாடு நடை­பெ­று­கின்­றது.…

Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை: அனுமதி வழங்கினார் சபாநாயகர்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு சபாநாயகர் அனுமதி…

Read More

எதிர்க் கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

Read More

இனிமேல் பாராளுமன்றில் இனவாத கருத்து வெளியிடுவது தடை

நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் எவ்வித கருத்துக்களையும் உறுப்பினர்கள் வெளியிட அனுமதிக்கப்பட மாட்டாது. சபாநாயகர்…

Read More

யார் இந்த சம்பந்தன்..?

இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள…

Read More

புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம்

புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கை விரல் அடையாளம் மற்றும்…

Read More

தேசிய அரசாங்கம் + அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் அமைச்சரவையில் அதிகரிப்பு மேற்கொள்ளவென பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில்…

Read More

உழல் அற்ற ஒரு நாட்டை காண்பதே, எனது குறிக்கோள் – பதவி விலகிய JVP எம்.பி.

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.…

Read More

மத்தல விமான நிலையம், நெற் களஞ்சியமானமை – பாராளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை

மத்தல சர்வதேச விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்தப்படுதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்தல விமான நிலைய களஞ்சிய சாலைகளில்…

Read More