Breaking
Fri. May 17th, 2024

70 ஆயிரம் பொலிஸார் கடமையில்

எதிர்வரும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் 70 ஆயிரத்து 549 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும் 40…

Read More

பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என…

Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின், வாக்குரிமை மீறப்படுவது குறித்து முறைப்பாடு

இடம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படுவது சம்மந்தமாக இன்று நாங்கள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஒரு முறைப்படி கையளித்திருக்கிறோம். எமது கோரிக்கையாக,…

Read More

தடை விதித்தார் தேர்தல்கள் ஆணையாளர்

அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளரும் மாகாணசபை , உள்ளூராட்சி…

Read More

‘அந்தக் குடும்பத்துக்கு வெட்கம், மானம், ரோசம் சிறிதளவும் கிடையாது’ – சந்திரிகா ஆவேசம்

அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து சுதந்திரக் கட்சியை கொள்ளையரின் கூடாரமாக மாற்றிய மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெட்கமின்றி அதிகாரத்துக்கு வர முயற்சிப்பதாகத் தெரிவித்த…

Read More

கலிமா சொன்ன முஸ்லிம்கள் UNP க்கு வாக்களிக்கமாட்டார்கள் – அஸ்வர்

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் அடிப்­படை வாதி­க­ளாகச் சித்­தி­ரித்து எழுதிய அல்–­ஜிஹாத் அல்–கைதா எனும் புத்­த­கத்தை கிழித்து தீயிட்டு கொளுத்­திய முன்னாள் முஸ்லிம்…

Read More

மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு எந்­த­வொரு முஸ்­லிமும் வாக்­க­ளிக்­கப்­போ­வ­தில்லை

களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்கள் பேரி­ன­வாத வலையில் சிக்கிவிடாமல் தமது பெறு­மதி மிக்க வாக்­கு­களை பய­னுள்ள வகையில் அளித்து அதன் மூலம் தமது கிரா­மத்­திற்கும், சமூ­கத்­திற்கும்…

Read More

ஞானசாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : நீதவான் உத்தரவு

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை ஏற்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.…

Read More

பொலிஸ் நிலையத்துக்குள் ஞானசார அட்டகாசம்

தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக வேட்பாளர் விளம்பரத்துடன் பயணித்த ஞானசாரவின் பொது ஜன பெரமுன வாகனம் ஒன்றை நிறுத்தி அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை பொலிசார் கழற்ற…

Read More

பல சந்தர்ப்பங்களில் நாம் அபிவிருத்தி செய்ய முற்பட்ட போதெல்லாம் மு.கா வினர் எம்மை ஓரம் கட்டினர்

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்து இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தால் இம்மாவட்ட…

Read More

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 1199 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து ஆயிரத்து 199 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அரச வளங்களை முறையற்ற விதத்தில் தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை…

Read More

அம்பாறை மாவட்ட கரையோர நிர்வாக அலகைப் பெற்றுக் கொடுப்பேன் – அமைச்சர் றிஷாத்

முஸ்லிம்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை வரலாற்றுத் துரோகமாகும். மீண்டும் அதனை இணைப்பதற்கான எந்தத் தேவையும் கிடையது என அகில…

Read More