Breaking
Fri. May 3rd, 2024

அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் இன்று

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.…

Read More

அஷ்ரப் விட்டுச் சென்ற கொள்கைகளை மு.கா. மறந்து செயற்படுகின்றது – றிஷாத் பதியுதீன்

மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற பணியினையும்,கொள்கையினையும் மறந்து செயற்படும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நம்பி மருதமுனை மக்கள் மீண்டும்…

Read More

தெஹிவளை பள்ளிக்கு அருகில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட தெஹிவளை பள்ளிவாசலுக்கு அருகில் பொது மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்…

Read More

முஸ்லிம் தலைவர் உற்பட மூவரின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் …!

பொது தேர்தலுக்கு இன்னும்  எட்டு தினங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மஹிந்த அரசின்…

Read More

கடந்த பாராளுமன்றத்தில் செய்த தவறை இம்முறையும் செய்ய வேண்டாம் – முஸம்மில்

- அஸ்ரப் ஏ சமத் - கொழும்பு மேயா் முசம்மில் கொலனாவை பிரதேச வாழ் முஸ்லீம் மாணவா்களது கல்வி சாகாய நிதியதித்துக்கு 10 இலட்சம் ருபாவை…

Read More

ரங்காவின் வேட்பாளர் றிஷாத் பதியுதீனுடன் இணைவு

வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடிய தவைராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருக்கப் போகின்றார்.எனவே இந்த தேர்தலில் அவரது…

Read More

அமீர் அலியின் வெற்றியினை உறுதிப்படுத்தும் முகமாக வீடுவீடாக சென்று பிரச்சாரம்

- அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி - சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டதில் முதலாம் இலக்க யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை…

Read More

கொழும்பில் உள்ள 9000 பிச்சைக்காரர்களிடம் கைத்தொலைபேசிகள்

கொழும்பு நகரில் உள்ள பிச்சைக்காரர்களில் 9 ஆயிரம் பேரிடம் கையடக்க அலைபேசிகள் இருப்பதாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்ததாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின்…

Read More

வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது

வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை அதிகாரிகளினால் தோண்டி எடுக்கப்பட்டதாக  அதேவேளை ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ள மையவாடிக்கு செல்ல எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையென…

Read More

எல்லாம் இந்த வெள்ளிக்­கி­ழமை இரவுடன் முடிகிறது..

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார செயற்­பா­டுகள் யாவும் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சி­க­ளி­னதும் வேட்­பா­ளர்­க­ளி­னதும் இறுதிக் கட்ட…

Read More

கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,பாலர் கல்வி என்பது மிகவும் முக்கியமானது அவர்களை நெறிபிரழா செய்வதற்கு அது இன்றியமையாததாகும் என்றும் அகில…

Read More

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார்

முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக…

Read More