Breaking
Thu. Dec 18th, 2025

“கல்குடா பா. உ. பதவியை தக்கவைக்க தயார்”

- அனா - மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக்…

Read More

பள்ளிவாசல் மீது தாக்குதல்!

ஏறாவூர் தௌஹீத் ஜமாத்திதிட்குரிய -மீராகேணி – பிரதான வீதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளிவாசல் மீது நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்று மேட்கொள்ளப்பட்டுள்ளது. ஏறாவூர் சதாம்…

Read More

ஜனாதிபதி பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் – ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை அவருக்கு கட்சியின் முழு அதிகாரங்கள் இருக்கவில்லை. எனவேதான் அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது…

Read More

மகிந்தவை தோற்கடிக்க மைத்திரி ஆதரவு அணி ஐ.தே.கவுடன் இணைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும்  புதிய கூட்டணி…

Read More

சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்….

பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும்…

Read More

முன்னாள் பா.உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ருக்கும் தேசியப் பட்­டி­ய லில் இட­ம­ளிக்­கப்­படாது என்று ஜனா­தி­ப­தியும், ஸ்ரீலங்கா சுதந் ­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான…

Read More

முன்னாள் அமைச்சர் நவவி றிஷாத் பதியுதீனுடன் இணைவு; புத்தளத்திலும் போட்டி

- ஜமால் - முன்னாள் வட மேல் மாகாண சபையின் அமைச்சர் நவவி இன்று  (10)அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இன்று…

Read More

இறுதி முடிவு இன்று ஐ.தே.கவுடன் 3 மாவட்டத்தில் போட்டி

- ஏ.எச்.எம்.பூமுதீன் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 03 மாவட்டங்களில் போட்டியிட இதுவரை…

Read More

கொழும்பில் நிலத்தடி ரகசிய முகாம்

கொழும்பு சைத்­திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெய­ரிலும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் நிலத்­துக்கு…

Read More

ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடவுள்ள அ.இ.ம.கா.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட…

Read More

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியா – இலங்கை இடையே பாலம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய  மத்திய அரசு  ஆரம்பிக்கவுள்ளது.…

Read More