Breaking
Wed. May 8th, 2024

மஹிந்த கோடீஸ்வரர்களை காட்டிலும் ரில்லியன் சொத்துக்களை வைத்துள்ளார் – மங்கள

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இம்மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் மறுசீரமைப்பின் பிரகாரம்…

Read More

கோட்டாபய கடிதம் மூலம் (FCID)விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID)…

Read More

கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்

ஜனாதிபதி மைத்ரிபாலவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்தமை கட்சிக்குக் கிடைத்த வெற்றியெனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலசுக, கட்சி பிளவுறும் அபாயம் நீங்கி விட்டதாகவும் இனியும்…

Read More

எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்: நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு…

Read More

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே, என் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்துகின்றனர் – றிஷாத் பதியுதீன்

என் மீது சுமத்தப்படுவது போலி குற்றச்சாட்டுக்கள் எனவும்,இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்களின் மற்றுமொரு சதியாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள்…

Read More

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட 9பேருக்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காவியுடைக்கான துணிகளை விநியோகித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு…

Read More

முஸ்லிம்கள் அடிப்பட்ட போது அமைதியாக இருந்த மஹிந்தவுக்கு திடீர் ஞானம்: முஜிபூர்

முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த தருணத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை கண்டுக்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது முஸ்லிம் தலைமைகளை சந்திக்க தீடீரென ஞானம்…

Read More

3268 கிலோ மீட்டர் துரத்தை ஓடியே கடந்து ஹஜ் செய்யவரும் துருக்கியை சாந்த அகீன் !

நீங்கள் படத்தில்பார்க்கும் சகோதரனின் பெயர் அகீன் துருக்கியை சார்ந்தவர் இந்த ஆண்டு ஹஜ் செய்வதர்கு முடிவு செய்துள்ளார் அவர் வாழும் துருக்கியின் அன்கரா நகரில் இருந்து…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிராஸ் மீராசாஹிப் இணைவு

அகமட் எஸ். முகைடீன் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கல்முனை மாநகர முன்னாள்…

Read More

ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்தவுள்ள சந்திப்பின்…

Read More

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன் ஜனாதிபதி மைத்ரி

நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்­றி­ணைந்து மிகப்­பெ­ரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம் என…

Read More

அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட விப­ரீ­தங்­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது குடும்­ப­முமே காரணம்

அளுத்­கம சம்­ப­வத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட விப­ரீ­தங்­களுக்கு முன்னாள் ஆட்­சி­யா­ளரும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் நெருங்­கிய கார­ண­கர்த்­தாக்­க­ளாக இருந்­துள்­ளனர் என்­பதை அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே வெளிச்­சத்­திற்குக் கொண்டு வந்­துள்­ளனர்…

Read More