அல்லாஹ்வை நிந்தித்த ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் 20 இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்?
இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும்…
Read More