Breaking
Sat. Dec 6th, 2025

பொதுபலசேனாவின் அடுத்த நகர்வு – பெளத்த, இந்து தர்ம பாது­காப்புசபை உத­ய­ம்

இந்து ,பெளத்த மதங்­களை பாது­காப்­ப­தற்­கான பெளத்த, இந்து தர்ம பாது­காப்பு சபை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் உத­ய­மா­னது. பொது­ப­ல­சே­னாவும் அகில...

கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும் – மேல்மாகாண கல்விப் பணிப்பளார், விமல் குணரத்ன

(எம்.ரீ.எம்.பாரிஸ்) ‘மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி, அவர்களை சமூக மாற்றத்தின் முக்கிய பங்காளிகளாக மாற்றும் அரிய கலையே கதையாக்க வெளிப்பாடாகும்....

புல்மோட்டையில் பதற்றம் – அரிசிமலையில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு

திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில்...

டுபாயில் இலங்கைப் பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல்

தமது பணி வழங்குநர் உரியமுறையில் சம்பளம் வழங்காமையால் அவருடைய தங்கநகைகளை திருடியமையை இலங்கை பணிப்பெண் ஒருவர் டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில்...

பாராளுமன்றம் கலைக்கப் பட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!:10 ரஷ்யத் துருப்புக்களைக் கைது செய்தது அரசு

திங்கட்கிழமை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அந்நாட்டுப் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பதாகத் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் ஆக்டோபர் 26 ஆம்...

பேஸ்புக்கில் அண்ணன் செய்த வேலையால் யாழில் அடிவாங்கிய தம்பி

கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார். இதனையடுத்து, யாழ்....

 8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கையெழுத்து இடப்பட்டது… அல்லாஹு அக்பர் ….

8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.. இதில் குறிப்பிடப்படும்நடைமுறை படுத்தும் இடைகால...

காஸாவில் வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கம்..!

26-08-2014 இரவு காஸாவில் இஷா தொழுகைக்கான பாங்கோசைக்குப்பிறகு பெருநாளுக்காக கூறப்படும் தக்பீரைப் போன்று தக்பீர் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும்...

இலங்கைக்கு எதிராக ‘டெசோ’ தீர்மானம் நிறைவேற்றம்

தமிழீழ ஆதரவாளர்களுக்கான டெசோ கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில்  இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இலங்கை பிரச்னைக்கு அரசியல்...