Breaking
Mon. May 20th, 2024

பௌத்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(சர்ஜூன் ஜமால்தீன்) அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப்...

வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காக வடமாகாண உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் -மன்னார் மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜ}ணைட் மதினி

(சர்ஜூன் ஜமால்தீன்) வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காகவும் அவர்களின் மீள்குடியேற்றத்;திற்காகவும் வடக்கில் உள்ள உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என புத்தளத்தில் இன்று 2013-08-28...

இனியும் தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள்-செல்லத்தம்பு உறுதி

1977 ஆம் ஆண்டு தமிழீழ  பிரகடனம்,82 இல் மாகாண சபை,83 இல் இனக்கலவரம்,அதனை தொடர்ந்து ஆயுதப் போராட்டம்,90 களில் முஸ்லிம்களின் வெளியேற்றம்,2007...

வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேச அருகதை இல்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தையும்,மதவாதத்தையும் பேசுவதாகவும்,ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என...

முள்ளியாவலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் கணகரத்தினம் என்பவர்கள் காடழிப்பு செய்கின்றார்கள் என்பதில் உண்மையில்லை- ஹூனைஸ் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காடுகளை அமைச்சர் றிசாத் அழிப்பதாகவும்,அதற்கு துனையாக கணகரத்தினம் இருப்பதாக அதிரடி இணையத்தில் வெளியான செய்தி தொடர்பில்...

அமைச்சர் றிசாத் பதியுதீன் கிரேண்பாஸ் பள்ளிவாசலுக்கு விஜயம்

கொழும்பு கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டம் என்பதை வலியுறுத்தியுள்ள...

யுத்தம் எம்மிடமிருந்து பறித்ததை தற்போது நாம் அரசிடம் இருந்து பெறும் சந்தர்ப்பம் எற்பட்டுள்ளது.-மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிப்கான் பதியுதீன்

கடந்த யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களால் எமது மாவட்ட மக்கள் இழந்தது ஏராளம்.அவற்றில் பெறக் கூடியவற்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஆளும்...

கட்டார் பேரீத்தம்பழம் ஆண்டியாப் புளியங்கள மக்களுக்கு வழங்கி வைப்பு

இலங்கை முஸ்லிம்கள் நோன்ப திறப்பதற்கென கட்டார் அரசாங்கம் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பு செய்துள்ளது.ஷேஹ் ஜாசிம் பின் ஜபூர் அல் தானி...

முஸ்லிம்களும் இந்த நாட்டு மக்கள் என்பதை ஞாபகப்படுத்தினார் –ஹூனைஸ் பாருக் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட...

இந்தியாவின் புத்தகயா மீதான தாக்குதல் கண்டிக்கத்தகது-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இந்தியாவின் புத்தகாயாவில் உள்ள பௌத்த மதத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது வேதனை தரும் ஒன்றாகும் என்று அகில...

தமி்ழ் தேசிய கூட்டமைப்பை இனவாத கட்சியாக பிரகடனம் செய்ய நேரிடும்..உறுப்பினர் நகுசீன் எச்சரிக்கை

  பாதிக்கப்பட்டமன்னார் மாவட்ட  மக்களுக்கு எதை செய்தாலும்,அதனை இழிவாக நோக்கும் ஒருவராக மன்னார் நகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...