“மொட்டுக்குக் கிடைக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகத்தின் இருப்பை இல்லாதொழிக்கும்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!
பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாக இருந்தால், சிறுபான்மை சமூகத்தினுடைய இருப்பை இல்லாமல் செய்து விடும் என்று அச்சப்படுகின்றோம்...
